வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது. கடந்த புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளியை பார்க்கும் போது வடக்கின் மூன்று மாவட்டங்கள் யாழ்பாணத்தை விட வளர்ந்து விட்டன எனக் கூறுவதிலும் பார்க்க யாழ்ப்பாணம் பின்னோக்கி சென்று விட்டதே உண்மை. வடமாகாண ஆளுநர்... Read more »
அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (Arkia Israel Airlines) நிறுவனம் டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச்... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..! கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(24.09.2025) பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு... Read more »
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..! பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இன்று புதன்கிழமை(24.09.2025) மதியம் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன்போது இடைக்கால மேலதிக... Read more »
மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..! மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது. மத்திய... Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா..! 24.09.2025 Read more »
இலங்கை ஒக்டோபர் 2025 இல் முதன்மை பயணத் தளமாகத் தெரிவு! சர்வதேச சுற்றுலாப் பத்திரிகையான ‘டைம் அவுட்’ (Time Out), 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சிறந்த பயணத் தளங்களின் வருடாந்திரப் பட்டியலில் இலங்கையை முதலிடத்தில் வைத்துள்ளது. ’டைம் அவுட்’ பத்திரிகை, இலங்கையின் இதமான... Read more »
இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு..! நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர்... Read more »
யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்..! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்..! தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை... Read more »

