தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவினை அளிப்பதாக தெரிவித்ததோடு இக் குறித்த ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான... Read more »

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம்; சட்டத்தரணி முஜீப் அமீனின் மற்றுமொரு மகத்தான பணி..!

தோப்பூர் சேருநுவர பிரதேசத்தில் அமைந்துள்ள தி/மூ/அந்-நூர் வித்தியாலயத்தில், மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் Barakah Charity நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன. திட்டம் நிறைவேற்றப்பட்டால், பள்ளியின் கல்வி... Read more »
Ad Widget

குழாய் வழி சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் அகால மரணம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே... Read more »

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது.

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது. சென்னை ஆக 15 – மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு... Read more »

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பேராசிரியர் கபிலன் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கோல உடையின்றி சபை அமர்வில் பங்குகொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பேராசிரியர் கபிலன் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதக் கூட்டம் இன்று மாநகர முதல்வர் திருமதி.வி.மதிவதனி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மதிய நேரம் சபை... Read more »

சுவிற்சர்லாந்தில் கடைக்குள் நடந்த துப்பாக்கி சூடு – சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

Huttwil இல் உள்ள Bernstrasse இல் கடை ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது கடையில் ஒருவர் இருந்த போதும் அவருக்கு காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கார் ஒன்றில்... Read more »

யாழ் கோண்டாவில் சந்தியில் பயங் கரம்.. மோட்டார் சைக்கிளுக்கு மேலாக சென்ற டிப்பர்.

யாழ் கோண்டாவில் சந்தியில் பயங் கரம்.. மோட்டார் சைக்கிளுக்கு மேலாக சென்ற டிப்பர். யாழ் கோண்டாவில் சந்தி பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் ஏறிய சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்த... Read more »

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, உலகையே வியக்க வைக்கும் சதுரங்க சாதனை!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, உலகையே வியக்க வைக்கும் சதுரங்க சாதனை! லண்டனில் வசிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி போதானா சிவானந்தன், சதுரங்க உலகில் புதிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 2025... Read more »

எதிர்க்கட்சிகளின் முக்கிய சந்திப்பு: ஐக்கிய முன்னணி அமைப்பது குறித்து ஆராய்வு

எதிர்க்கட்சிகளின் முக்கிய சந்திப்பு: ஐக்கிய முன்னணி அமைப்பது குறித்து ஆராய்வு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெற உள்ளது. அரசியல் வட்டாரங்களின்படி, இந்தக் கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில்... Read more »

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே, லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read more »