தேர்தல் ஆணைய கூற்றின்படி தமிழரசு செயலர் பதவிப்பூசல் இதுவரை தீர்க்கப்படவில்லை..!

தேர்தல் ஆணைய கூற்றின்படி தமிழரசு செயலர் பதவிப்பூசல் இதுவரை தீர்க்கப்படவில்லை..! கடையடைப்புப் போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் இதுபற்றி தாயகத்திலுள்ள வணிகர் அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டதா? அவை ஆதரவு தெரிவித்தனவா? கடையடைப்புக்கு போதியளவு சாதகமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும்... Read more »

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..!

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..! சங்கானை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா “விளையாடி மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி முகாமைத்துவ குழுமத்தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் 17.08.2025ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.   நிகழ்வில் முதன்மை... Read more »
Ad Widget

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..!

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.   இதன்போது பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான... Read more »

அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி

அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி – பிரதேச சபை உறுப்பினர்களின் தலையீட்டினால் இடைநிறுத்தம்! சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியடி சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றி வீரமுனை எனும் கிராமத்தை காட்டும் பெயர் பலகை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை... Read more »

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..!

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு..! வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில்... Read more »

இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முத்தரப்பு ஒப்பந்தம்: திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் முடக்கம்?

இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முத்தரப்பு ஒப்பந்தம்: திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் முடக்கம்? திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுக்கு இடையே ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்ட போதிலும்,... Read more »

பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு

பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு பாலின சமத்துவ மசோதா கடந்த ஆண்டு அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர், பாலின சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகளை மேம்படுத்துவதற்காக மாற்று வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நிராகரிக்கப்பட்ட... Read more »

பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த துப்பாக்கிதாரிகளைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த துப்பாக்கிதாரிகளைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை, கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமற்போனோர் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்ய... Read more »

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

கந்தரோடையில் சர்ச்சைக்குரிய பௌத்த கலாசார நிலையம்; உள்ளூர் மக்கள் எதிர்ப்பு வலிகாமம் தென் பிரதேச சபை தலைவர் தியாகராசா பிரகாஸ், யாழ்ப்பாணம், கந்தரோடையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் பௌத்த கலாச்சார நிலையத்தின் கட்டுமானத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூர் சபையின் அனுமதி இல்லாமல்... Read more »

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த: அரசாங்கம் முழு ஆதரவு: IGP

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த: அரசாங்கம் முழு ஆதரவு: IGP தற்போதுள்ள அணுகுமுறைகளை மாற்றி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு மேம்பட்ட உத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய நேற்று (17) தெரிவித்தார். புதிய பொலிஸ் மா... Read more »