முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவர் வாக்குமூலம் வழங்கியதன்... Read more »
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையும். முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9... Read more »
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விநியோகிப்பதாகக் கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் தனித்தனி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு-கோட்டையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப்... Read more »
சிங்கள புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலையை கடந்த ஆண்டை விட வும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பதுளையில் உள்ள இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு காலத்தில், பாரம்பரிய இனிப்பு வகைகளான பலகாரம், கொக்கிஸ், அதிரசம், முங்குலி, முங்கேரளி, அஸ்மி ஆகியவற்றிற்கு அதிக... Read more »
அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின்... Read more »
05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார்... Read more »
அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். பாலியல்... Read more »
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : அமெரிக்காவின் சமீபத்திய ‘பரஸ்பர’ வரி... Read more »
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரகஸ்தென்ன பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புடுஹபுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் பன்வில, கரகஸ்தென்ன பகுதியில்... Read more »
2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி,... Read more »

