உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார் – நியூமோனியா பாதிப்பால் 103ஆவது வயதில் உயிரிழப்பு ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார். 103ஆவது வயதான அவருக்கு நியூமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள... Read more »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமெரிக்க சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் (04) வழங்கி வைக்கப்பட்டது. நளீர் பௌன்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஏ.நளீரின் அயராத முயற்சியின் பலனாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல... Read more »
Ad Widget

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் ஈழத்து நடிகை ஜனனி கதநாயகிய நடித்த படம் விரைவில் திரைக்கு..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபல்யமாகியிருந்தார். அதுமட்டுமல்லால் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி நடிப்பில் உசுரே திரைப்படம் வெளிவரவுள்ளது. நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே... Read more »

விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்!

கொழும்பின் திறன் மற்றும் வளர்ச்சி பிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா... Read more »

அதிக தொகையைப் வசூலிக்கும் நேர அட்டவணையாளர்கள்

அதிக தொகையைப் வசூலிக்கும் நேர அட்டவணையாளர்கள் – தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை தனியார் பஸ்களின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேர அட்டவணையாளர்களுக்கும்,... Read more »

மியன்மார் அகதிகளை நாடு கடத்த பரிசீலனை

இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை பேச்சுவார்த்தையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின்... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் நீக்கப்படும் நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தில் அதன் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதும் வரி வருமானத்தை அதிகரிப்பதுமே, வாகன இறக்குமதித் தடையை நீக்குவதில் அரசாங்கத்தின் இலக்காக... Read more »

இன்றைய ராசிபலன் 05.01.2025

மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »

போதை மாத்திரைகளுடன் மன்னார், சிலாபத்துறை இளைஞர் கைது!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (04.01) சனிக்கிழமை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 200 போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார்... Read more »

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். -கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம்  பின் நிற்கப் போவதில்லை. எனவே அரசஉத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு. அவர்களுக்கு உரியநேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.” என பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »