லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான... Read more »
மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் 27.01.2025 கடமை ஏற்றுக் கொண்டார் . முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும் கொண்ட இவர், நேர்மையான தவறாத உத்தியோகத்தர் ஆவார் இவரது... Read more »
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்றை, கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் உலகுக்கு மடுமல்லாமல் அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இறுதி யுத்த... Read more »
பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில், மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறைக்கு அருகில்... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. அதன்படி விமானப்படையின் 20 ஆவது தளபதியாக எயார்... Read more »
நாட்டில் 6 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலைகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, காலி, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு (SL... Read more »
வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ்... Read more »
சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி – எதிர்வரும் 29ஆம் திகதி வரை பார்வையிட வாய்ப்பு சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை சில தினங்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி,... Read more »
திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது- 53) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மூதூர்... Read more »
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) அன்று திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் இருவர் திருடிச் செல்லும் காட்சி CCTV கெமெராவில் பதிவாகியிருந்தன. இந்நிலையில், வாழைச்சேனை பொலிஸாருக்கு... Read more »

