யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற... Read more »

சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82... Read more »
Ad Widget

142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ அந்த பெண் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட... Read more »

புதிய வரலாறு படைத்தார் பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் குறைவான சராசரியுடன் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட்... Read more »

இரண்டு கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ பட டைட்டில் டீசர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ்... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கின்றது : ரணில் புகழாரம்.!

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி வாஜ்பேயின் ஜனன தினத்தை... Read more »

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார கைது- வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். பின்லாந்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 40 இலட்சம் பணம் கோரி, அதில் ரூ. 30... Read more »

சீதுவ துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் வெளியாகின

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில், இன்று (28) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரைத்தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ... Read more »

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது !

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸச வீதி பகுதியில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்... Read more »