அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகள் வழங்காமை, வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து, 5 வருட காலத்திற்கு கடமை அடிப்படையில் அரசாங்க வாகனம் வழங்குதல் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வீட்டுமனைகள்... Read more »
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை... Read more »
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் மாதிரியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்க தீவிரமான உடற்பயிற்சி போதுமானதாக... Read more »
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க... Read more »
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சவால் தொடரில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம்... Read more »
நட்டஈடு மதிப்பீடு நாளை முதல் ஆரம்பம்… வெள்ளத்தினால் சேதமடைந்த வயல்களை மீள் அறுவடை செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்… கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த விடுமுறை நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கப் போகிறது. பெருசாக பிரச்சனை வரும் என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக முடிந்துவிடும். எதிர்பார்த்த அளவுக்கு எந்த சம்பவமும் இன்று இல்லை. மழை நேரம் என்பதால் அமைதியாக வீட்டிலேயே நேரத்தை கழித்து... Read more »
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும்... Read more »