54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 32 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பதில்... Read more »
இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க... Read more »
உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான மேன்மை மற்றும் உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன்... Read more »
அல் நசர் கழகத்திற்கு எதிராக நேற்று (3) அல் அவ்வல் பார்க்க மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற அல் சாத் கழகம் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் கழக மட்ட... Read more »
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம், டிசம்பர் மாத விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக சந்தையில்... Read more »
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு கொச்சி நோக்கி காரில் சென்றுள்ளனர். சரியாக இரவு 9 மணியளவில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் எதிரில் வந்த அரச பஸ் ஒன்றின் மீது மோதியுள்ளது. இவ் விபத்தில் காரில் பயணித்த மூன்று... Read more »
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதுதான். இந்தக் கேள்விக்கு பல நாகரிகங்கள், பல காலங்களாக பல்வேறு விடைகளைத் தேடி வருகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் மறுபிறவி என்ற கருத்து. மறுபிறவி என்றால் என்ன? மறுபிறவி என்பது,... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்... Read more »
ஆடம்பர வாகனங்களை செலுத்துவதற்கு அல்லது கதவுகளைத் திறப்பதற்கு வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். தன் வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார். புதிய... Read more »
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் கனிமொழி எம்.பி.க்கு எதிராகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது... Read more »