சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீது இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே... Read more »
14 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு கழிவறைக் குழியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த திங்கட்கிழமை (02) முதல் தனது 14 வயது மகளை காணவில்லை என நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு... Read more »
தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர். தேங்காய் விலை உயர்வால், புத்தாண்டுக்கு பால்சோறு... Read more »
அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர்... Read more »
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த... Read more »
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதுனி... Read more »
விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது. தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுவரையில் சீனாவில் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மகாராஜா திரைப்படம்... Read more »
திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார். மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய... Read more »
கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கலிபோர்னியா மற்றும் ஓரிகானுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது, ஆனால்... Read more »