மதரஸா மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே தடுப்புச்சுவர்

வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வீதியின் மருங்கில் தடுப்புச்சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. Read more »

சாரதிகளுக்கு மது கொடுத்து கொள்ளையில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது !

வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக்... Read more »
Ad Widget

உப்பு இறக்குமதிக்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தியின் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை முன்வைத்து நிறுவனங்கள் இந்த அனுமதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் தொழில் அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை உப்பு நிறுவனத்திடம்... Read more »

விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்?

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல் போயிருப்பது குறித்து பல ஊகங்கள் பரவி வருகின்றன. டாமஸ்கஸில் இருந்து... Read more »

நாம் அடித்த, அடிகளின் நேரடி விளைவு அசாத்தின் வீழ்ச்சி

நாம் அடித்த, அடிகளின் நேரடி விளைவு அசாத்தின் வீழ்ச்சி – மத்தியகிழக்கின் வரலாற்றில் இது ஒரு வரலாற்று நாள் – நெதன்யாகு இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல்-சிரிய எல்லையில் நிறுத்த இராணுவ தளபதிகளுடன் இணைந்துள்ளார், அங்கு இஸ்ரேல் தனது பாதுகாப்பை பலப்படுத்த... Read more »

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் சாம்பியனானது

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் சாம்பியனானது Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை !

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் பயணிக்கும் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

பொலன்னறுவையில் அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போதை கையிருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் அளவு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்கு... Read more »

கோத்தபாய, ஷேக் ஹஸீனா வரிசையில் தப்பியோடிய இன்னுமொரு ஜனாதிபதி !

சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமஸ்கஸுக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை பலப்படுத்தி வருகின்றனர். ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக சிரிய... Read more »

தொகை மதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,... Read more »