பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்... Read more »

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது!

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது! 51வது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன்... Read more »
Ad Widget

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை அம்பேவெல பண்ணை நாளொன்றுக்கு 62,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இது நாளொன்றுக்கு 3,000 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2001ல் பொதுப்பணித்துறை கையகப்படுத்தியபோது, தினசரி உற்பத்தி 3000... Read more »

2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்!

2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்! உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “ஃபிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது. 2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண... Read more »

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (75 வயது) கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறார். முதல் முறையாக தன் மீதனாக குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.... Read more »

ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு முடிவு

ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு முடிவு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.  ... Read more »

75% பிளாஸ்டிக் பொருட்கள் பொருத்தமற்றவை

பிளாஸ்டிக் விற்பனை நிலையங்களில் சோதனை : 75% பிளாஸ்டிக் பொருட்கள் பொருத்தமற்றவை சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள பல... Read more »

200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம் 2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத் தணைக்களத்தின் 120 வருடகால வரலாற்றில் 200... Read more »

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் உயிரிழப்பு – தாயும் தந்தையும் படுகாயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது மற்றும் 13 வயதுடைய... Read more »

பைசர் முஸ்தபாவின் பெயர் விவகாரத்தால் கட்சிக்குள் குழப்பம்! 

பைசர் முஸ்தபாவின் பெயர் விவகாரத்தால் கட்சிக்குள் குழப்பம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் தொடர்பில், அந்த கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ... Read more »