பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை தேசிய கட்டிடப் பொருள் ஆய்வு திணைக்களம் விடுத்துள்ளது. இவ்வனர்த்த... Read more »

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று நாளை உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் அதனைத்... Read more »
Ad Widget

கால நிலையையும் பொ௫ட்படுத்தாது கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் யாழ் மக்கள்*

கால நிலையையும் பொ௫ட்படுத்தாது கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் யாழ் மக்கள் Read more »

சபாநாயகர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் முன்மொழிவு

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான... Read more »

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்-மாவையை கடும் தொணியில் வசைபாடிய சாணக்கியன்!

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக மத்தியகுழு கூடியுள்ளது. 10 மணியளவில் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வருவதற்கு தாமதமாகியதால்... Read more »

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உட்பட மேலும் பலர் போலிப் பட்டங்களுடன் : பெயர் பட்டியல் வெளியானது !

அசோக ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியசிறீ குமார ஜெயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரின் கல்வித் தகைமைகள், பட்டங்கள் உண்மையானவையா என்ற... Read more »

சபாநாயகரின் பதவி விலகல் பாராட்டத்தக்கது – நாமல் !

சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல தனது பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந் மேலும் குற்றச்சாட்டுகளை... Read more »

நாடு முழுதும் சுமார் 6000 சட்டவிரோத வாகனங்கள் பயன்பாட்டில்

நாடு முழுதும் சுமார் 6000 சட்டவிரோத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கண்டறிய இணையதளம் அறிமுகமானது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல்... Read more »

புதிய தவணை ஆரம்பிக்க முன் பாடசாலை சீருடை !

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும்... Read more »

ராசிபலன் 14.12.2024

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். வேலையாட்களின் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »