பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.

பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.. செயலாளர் வைத்தியர் ஜெயலன் வேண்டுகோள் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரித்து தருமாறு யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜெயலன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள்.

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள். 3500 மில்லியனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்..தலைவர் சகாதேவன். வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின்... Read more »
Ad Widget

2025ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறைகள்

2025ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறைகள் – நாட்காட்டியை வெளியிட்ட அரசாங்க அச்சகத் திணைக்களம் 2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்காக... Read more »

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது

அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது – எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைக்க திட்டம் அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட... Read more »

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து . நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (21) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவில் இருந்து... Read more »

கேக் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

கேக் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு... Read more »

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.... Read more »

அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

குவைத்தில் மோதி: அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு இருநாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு... Read more »

ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள் பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய... Read more »

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் கழித்த மக்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் குரங்குகளுடன் இருக்க முடியாதா? – பிமல்

எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் கழித்த மக்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் குரங்குகளுடன் இருக்க முடியாதா? – பிமல் எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் இருந்தவர்கள் குரங்குகளுடன் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருப்பது கடினம் அல்ல என துறைமுகங்கள், கப்பல்... Read more »