உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை! பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய... Read more »
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை – அரசாங்கம்! மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை... Read more »
சுமார் 57 (5000 ரூபாய்) போலி நாணய தாள்களுடன் இளம் வயதினர் சிலர் திகன பிரதேசத்தில் கைது.! பாடசாலை மாணவர்கள் நால்வரை கைது செய்த தெல்தெனிய பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களிடம் 5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களை... Read more »
ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இரண்டாம் நாளாகவும் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து வருடாந்தம் நடத்தும் விசேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு நேற்று (23) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலக... Read more »
அரிசி தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு! தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இது... Read more »
யாழை துயரில் ஆழ்த்திய இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..! யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு ! இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில்... Read more »
யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..! கரவெட்டியில் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் இன்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய... Read more »
குடிபோதையில் உள்ள சாரதிகளை சோதனை செய்ய விசேட நடவடிக்கை.! பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என... Read more »
வட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி.. ஜனவரி 01 முதல் இடைநிறுத்தப்படும் வட்ஸ்அப்…. உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வட்ஸ்அப் இருக்கிறது. வட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறன. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும்... Read more »
மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்! கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த... Read more »