546 இந்திய மீனவர்கள் கைது மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு... Read more »
இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய... Read more »
வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் பற்றிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி... Read more »
நெல், சோளம், கிழங்கு, மிளகாய், வெங்காயம், சோயா பயிர்களுக்கு இழப்பீடு பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம்... Read more »
ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய CID விசாரணை கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
அரிசி இல்லை என்று சொல்வது பொறாமையின் உச்சம்.. நாட்டில் தன்சல் வழங்கும் அளவுக்கு அரிசி இருக்கு… அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்திருந்தார். செய்தியாளர்... Read more »
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ. 2,371 மில். இந்திய நிதியுதவி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக... Read more »
X PRESS PEARLஇல் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களை அகற்ற ரூ. 80 கோடி செலவு 2021இல், கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீயில் எரிந்து நாசமான ‘Express-Pearl (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்காக, கடந்த... Read more »
அரச ஊழியர்களுக்கு போனஸ் அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று... Read more »
குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்! நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்காக உதவி திட்டங்கள் 513 வது இராணுவ படைப்பிரிவால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது யாழ்.மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »