அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் வெற்றி... Read more »
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வர்த்தக... Read more »
2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Read more »
கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்... Read more »
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் பொறியியல்பீட மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து... Read more »
களு கங்கையில் பாத்திரங்களை கழுவச்சென்றவரை முதலை இழுத்துச் சென்றது! களு கங்கையில் பாத்திரங்களை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே முதலையை இழுத்துச் சென்றுள்ளது.... Read more »
2004இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து உயிர் பிழைத்து, நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த அந்த குழந்தை, தற்போது உயர் கல்விக் கனவில் உள்ள 20 வயது இளைஞனாவார் ‘பேபி 81’ என அழைக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேரந்த... Read more »
டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் அதிக வலுவான எலெக்ட்ரிக் முச்சக்கர வண்டிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. நகர போக்குவரத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக அமையும் என்பது எதிர்ப்பார்ப்பு. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150km வரை ஓடக்கூடியது. அடிப்படை விலை 8,000 அமெரிக்க டொலர்கள்... Read more »
வட்ஸ்அப் மற்றும் கூகுள் பிளே ஆகிய வலைத்தளங்களின் தடைகளை ஈரான் தளா்த்தியுள்ளதாக அந் நாட்டின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இணையத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் முதற் கட்டமாக மெட்டாவின் உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பிளே மீதான தடையை... Read more »
திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு இழுத்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த... Read more »