யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்ததில், பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று காலை இயக்கச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. Read more »
கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய... Read more »
டிப்பர் மோதியதில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – மேலும் 4 பேர் வைத்தியசாலையில்.! Read more »
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்! Read more »
ஜனாதிபதி அநுர புட்டினுக்கு கடிதம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,... Read more »
இரணைமடு குள நீரை ஏன் யாழ் மக்களுக்கு வழங்கமுடியாது: அர்ச்சுனா பகிரங்க கேள்வி! இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீர் கொள்வனவினை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான கோரிக்கை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதிய கார் இருவருக்கு காயம் ஹபரனை ஹிரிவடுன்ன மின்சார சபைக்கு அருகில் இன்று (27) பிற்பகல் 1.25 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்து. காரில் பயணித்த இருவர் காயமடைந்து... Read more »
மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) புது டில்லியில் உள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு... Read more »
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை! போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும்... Read more »
ஷவேந்திரா உட்பட முப்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நிறைவு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளின் சேவைக் காலம் நீடிப்பு, டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றன. அவர்களுக்கு மேலும் சேவை நீட்டிப்புகளை வழங்குவது குறித்தோ அல்லது... Read more »