யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்ததில், பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
இச்சம்பவம் இன்று காலை இயக்கச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது.