கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாலச்சந்தை (Bridge Market) நேற்று (27) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார்... Read more »
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். காணிக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பான செயற்பாட்டுக்கு 09 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட தனது உறவினரின் காணிக்கான நட்டஈட்டை... Read more »
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய 7 பேர் கைது பெரியநீலாவணை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில்... Read more »
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினார். Read more »
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க... Read more »
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி... Read more »
பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார். மேலும் கருத்து... Read more »
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன, தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். இந்தப் பொய்யான செய்திகள் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற... Read more »
ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட... Read more »