டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினர் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்கா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் (06.11),புதன்... Read more »
சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு... Read more »
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர் பதவிகளை அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »
40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? என்பதனை தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசிய மக்கள் சுதந்திர முன்னணியில்... Read more »
கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கொட்டடி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது... Read more »
நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி மக்களிடம் வாக்கு கேட்கிறது. இவர்கள் வெளியிடும் கருத்துகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான பாரிய தாக்குதலாகும். அவர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்றுவதற்காக முன்வந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என... Read more »
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 7.9 வீத அதிகமாகும். உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசு ரக... Read more »
இரத்தினபுரி மொரகஹயத்த பகுதியில் பத்து அரிய வகை ரத் தோதாலு மலர்களை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அவசர சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, இம் மலர்கள் பெரும்பாலும் புத்த பெருமானுக்குக் காணிக்கையாக பயன்படுத்தப்படுகின்றன.... Read more »
பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “11ஆம் திகதி நள்ளிரவு 11 மணி முதல் மௌன நேரத்தைக் கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம். அமைதியான காலத்தில் எந்த... Read more »