பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளன. நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில்... Read more »

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம்... Read more »
Ad Widget

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என... Read more »

வெளிநாட்டு இலங்கையர்கள் பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும் இது இந்த வருடத்தின்... Read more »

தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது –  மணிவண்ணன் 

ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »

வீட்டுச் சின்னத்துடன் சசிகலா போஸ்டர் – சாவகச்சேரியில் குழப்பம்

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலாவின் வாக்குகளை திருடும் அல்லது திசை திருப்பும் நோக்கில் சாவகச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக இவ்வாறு... Read more »

தமிழரசின் தலைவர் நான்தான் – தேர்தலின் பின் நடக்கப்போவதை பாருங்கள்

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்றும் இப்போது நீதிபதி மக்களாகிய நீங்களே என்றும் அவர்  கூறினார். யாழ். வடமராட்சி ஊடக... Read more »

இன்றைய ராசிபலன் 09.11.2024

மேஷம் தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். உயர் அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும், மரியாதையும் உயரும். ரிஷபம் பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகார பதவி... Read more »

மில்லியன் கணக்கில் பண மோசடி- சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.... Read more »

3000 இற்கு மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர்... Read more »