ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று... Read more »
5,000 ரூபா பெறுமதியான பால் மா பொதிகளைத் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருடன் திருடப்பட்ட இரண்டு பால் மா பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குருதுவத்தை வோர்ட் பிளேஸில் உள்ள பல்பொருள் அங்காடியில் இரண்டு குழந்தைப் பால்... Read more »
தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.... Read more »
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கேக் பெட்டிகளில் ஆறு அரிய வகை பல்லிகளை இரண்டு பயணிகள் கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கேக் பெட்டிகளை கொண்டு வந்திருந்த இரண்டு பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,... Read more »
உக்ரைன் நாட்டின் எரிசக்திஉள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒரே இரவில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது நாட்டின் “எரிசக்தி துறை மீண்டும் ஒரு பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ சமூக... Read more »
இந்திய கடற்படையை விரிவு படுத்துவதற்காக திட்டம் 66 எனும் பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் திட்டம் 77 எனும் பெயரில் அணுசக்தியினால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வாங்கவும் இக் கடற்படை திட்டமிட்டுள்ளது. இத்... Read more »
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. கடந்த... Read more »
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மறுத்துவிட்டது. இஸ்கான் நிறுவனத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணையின் போது, அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்நாட்டு சட்டமா... Read more »
இது சூறாவழியாக வலுவடையும் சாத்தியம் குறைவாக இருப்பதாகவே தற்போது தெரிவிக்கப்படுகின்றது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 240km தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து கிழக்காக 290km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது. இது வடக்கு திசையில்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள்... Read more »