இன்றைய தினம் யாழ்ப்பாணம் உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து... Read more »
மன்னாரை சேர்ந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரிவிட்டுள்ளார். மன்னார் – கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில்... Read more »
பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல... Read more »
பல்லி விழும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உறுப்பு இடம் ( இடது புறம் ) வலம் ( வலது புறம் ) தலை கலகம் துன்பம் வயிறு தானியம் மகிழ்ச்சி கண் சுகம் சிறைபயம் பிருஷ்டம் சுகம் செல்வம் காது ஆயுள் லாபம்... Read more »
உயர்தரத்திலான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். குறித்த மீனவர்கள் ஏழு பேரும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் இந்திய மீனவர்களின் படகுகளையும்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு இருக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புக்கள், பதவிகள் கிடைக்கும். குடும்பத் தொழிலில் துணையின் ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கவும். காதல் திருமணத் திட்டங்கள் அங்கீகரிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினருடன் விருந்து,... Read more »
மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19.11) செவ்வாய்க்கிழமை. மரணமடந்துள்ளார். அவரது குழந்தையும் மரணித்துள்ளதாகத் தெரியவருகிறது. (18.11), திங்கட்கிழமை காலை வைத்திய சாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்... Read more »
புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல... Read more »

