அரசாங்க கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி... Read more »
இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான... Read more »
லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும் லெபனானிலிருந்து எந்தவொரும் தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிஸ்புல்லாவின் மத்திய தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறி லெபானான் தலைநகர் பெய்ரூட்டை... Read more »
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறசேன ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாச ஆகியோரை பராமரிப்பதற்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.... Read more »
இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள்... Read more »
ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாயநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் விஜேபண்டாரவுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஆனந்தா... Read more »
சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று... Read more »
இந்தியா, மராட்டிய மாநிலம், புனேயிலுள்ள கல்லூரியொன்றில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று நடந்துள்ளது. இக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த மனநல ஆலோசகர்கள் குறித்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, குறித்த மாணவியின்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள “தெரண” தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்... Read more »
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விளையாட்டு நிதியில் இருந்து பணம் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஃபீஸ்டா (Sports Fiesta) தொடர்பான கணக்காய்வு கோருவதற்கு விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். சுமார் 400 இலட்சம் ரூபா செலவில்... Read more »