சூப்பர் 08 சுற்றுக்கு தென்னாபிரிக்கா தகுதி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதையடுத்து டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிப் பெற்றுள்ளது. அமெரிக்கா, நியூயார்க்கில் நேற்று(10.06.24) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க... Read more »

இன்றைய ராசிபலன் 09.06.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதில் இருந்த கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுவீர்கள். கடவுள் உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார். வேலை செய்யும் இடத்திலும்... Read more »
Ad Widget Ad Widget

இஸ்ரேல், உக்ரேன் விவகாரம் குறித்து பேசும் பைடன், மக்ரோன்: ஸெலென்ஸ்கியிடம் வருத்தமும் தெரிவிப்பு

பிரான்சில் ‘டி-டே’ நிகழ்வின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மக்ரோனின் அழைப்பை ஏற்று பைடன் பாரிஸ் சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இஸ்ரேல் –... Read more »

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழின துரோகிகள்: நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்கள்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள்... Read more »

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல்

KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு சுவிட்சர்லாந்தில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம்... Read more »

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் மீட்பு

மத்திய காசாவில் ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது. அவர்கள் அல்-நுசிராட்டில் இன்று சனிக்கிழமை (08.06.2024) மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்கப்பட்ட இஸ்ரேலியர்கள் 21,25,27 மற்றும் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக... Read more »

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... Read more »

கருடன் வசூல் வேட்டை நன்றி கூறி சூரி வெளியிட்ட காணொளி

கருடன் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் சூரி நன்றி கூறி காணொளி வெளியிட்டுள்ளார். கருடன் படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது மக்களுக்கு... Read more »

இலங்கையின் கனவு பங்களாதேஷ் அணியின் தோல்வியில்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 124... Read more »

கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை அடுத்தவாரம்: ரிஷி சுனக்

கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் பிரதமரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான பென்னி மோர்டான்ட் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்தார். “ஏற்கனவே சில அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறீர்கள். அடுத்த வாரம் எங்கள்... Read more »