வளரும் பொருளியல்களின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர்வதற்கான் ஆயத்தப் பணிகளை மலேசியா விரைவில் தொடங்கும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். சீன ஊடகமான குவான்சாவிற்கு அளித்த நேர்காணலில் அவர் இதை கூறியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை இணைந்து ஏற்படுத்திய... Read more »
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளைமறுதினம் வியாழக்கிழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்.ஜெய்சங்கர் திருகோணமலைக்கும்... Read more »
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியாவுக்குச் சென்றார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடந்த 70 ஆண்டுகளாக நட்புறவு நிலவி வருகிறது. என்றாலும், வடகொரியாவில் நிலவும் அரசியல் நிலைமைகளின் காரணமாக ரஷ்ய தலைவர்கள் அங்கு செல்வதில்லை. இறுதியாக புடின்... Read more »
பிரித்தானியாவின் முதல்நிலை செல்வந்தர்களான ஹிந்துஜா குடும்பம் ஒரு பணியாளரை விட செல்லப்பிராணியான நாய்க்கு அதிக செலவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்ற அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, ஹிந்துஜா குடும்பம், பணியாளர் ஒருவரை நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள், வெறும்... Read more »
பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே எனவும் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அதன்தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள்... Read more »
திருமண சமத்துவச் சட்டத்தின் இறுதி வாசிப்பை நிறைவேற்றியது தாய்லாந்தின் செனட் செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நேபாளம் மற்றும் தைவானைத் தொடர்ந்து ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் ஆசியாவின் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இந்த சட்டம் ஏறக்குறைய அனைத்து மேலவை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்... Read more »
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதானக் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரகடனத்தை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் திட்டங்களுடன் தமது தேர்தல் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தி வருகிறது. பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள்... Read more »
15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆண்களிடையே... Read more »
இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சக்கு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத்... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரேயொரு நபரான கெளதம் கம்பீர் இன்று (18) நேர்காணலை எதிர்கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கம்பீரை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்யவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக்... Read more »