ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரமாக இந்திய பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் லோக் சபா (நாடாளுமன்றம்) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என... Read more »
அவதூறு மற்றும் கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் 48 மணித்தியாலங்களுக்குள் பதவிப் பிராமணம் செய்து கொண்டவுடன் பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெரும்பாலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள... Read more »
தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, மாயி திரைப்படத்தைத் தொடர்ந்து திவான் என்கின்ற படத்திலும் சரத்குமாருடன் பணியாற்றியுள்ளார்.... Read more »
போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் என்பவரே இந்திய மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற... Read more »
விரும்பியவர்களுக்கு வந்து செல்ல கட்சியின் கதவுகள் சலூன் கடை கதவுகளைப் போல திறந்தே இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பும் போதே அவர்... Read more »
புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்... Read more »
மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு... Read more »
உக்ரைன் மீதான போருக்கு முடிவு கட்டும் வகையில், தாம் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயார் என்று புட்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், நேட்டோ நாடுகள் உக்ரைன் விடையத்தில் தலையிடாமல் இருந்தால், இந்த யுத்த நிறுத்தம் சாத்தியம் என்று புட்டின் தெரிவித்துள்ளதாக... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் முறையான பதிவுகள் இன்றி, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருந்துகளின் தரம் சரிபார்க்கப்படாமல் 306 தடவைகள் இலங்கைக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ள நிலையில் வெகு விரைவில் அவற்றை... Read more »