மேஷம் இன்று பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும் மனஉளைச்சலும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். ரிஷபம் இன்று உற்றார் உறவினர்களால்... Read more »
தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது. கெஹெலிய உள்ளிட்ட... Read more »
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் இன்று திங்கட்கிழமை (13) நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேச, மராட்டி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.இந்த... Read more »
தேர்தல்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கில் வெவ்வேறான அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெகு விரைவில் அறிவிப்பதாக பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற... Read more »
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி வழங்கிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே,... Read more »
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை நாளை (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த நிலையில், நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் வரும் 17ஆந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும்... Read more »
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பமானது. இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , முன்னாள் வடமாகாணசபை... Read more »
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சொத்துக்கள் மற்றும் அரச நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.... Read more »
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்க சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச்... Read more »