பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.... Read more »
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் பணியாளர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை... Read more »
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். Read more »
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று வியாழக்கிழமை(16) இதனை தெரிவித்தார். நாடு சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்... Read more »
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக,... Read more »
மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை கிரிக்கெட் (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட... Read more »
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்... Read more »
ஐபில் 2024 போட்டித் தொடரில் 661 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. இந்நிலையில் ஆர்சிபி அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், “நவீன சூழலுக்கு ஏற்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உங்களை... Read more »
கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில்... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் உரையாடிய விடயங்கள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை. மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி... Read more »