செங்கடலில் பனாமா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்!

செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. உந்துகணைத் தாக்குதலால் கப்பலில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சில அறைகளில் கடல் நீர் உட் புகுந்துள்ளது. இருப்பினும் மாலுமிகள் விரைவாக செயல்பட்டு கப்பலை... Read more »

திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட... Read more »
Ad Widget

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவத்திருவிழா இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. .06.06.2024 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன் 22.05.2024

மேஷம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு சுப... Read more »

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இனப்படுகொலை நிகழ்ந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின்போது இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக கனடா பிரதமர்... Read more »

மன்னாரில் 160 ஏக்கர் காணி இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல்... Read more »

பசுக்களிடையே வேகமாக பரவும் அம்மை நோய்

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரவ பால் உற்பத்தியில் சுமார்... Read more »

ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

தாய்லாந்தில் முதன்முறையாக நடத்தப்படும் ஆசிய தொடர் ஓட்டப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (21) நடத்தப்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கததை சுவீகரித்துள்ளது. போட்டி ஆரம்பித்தது முதல் இறுதிவரை கவனம் செலுத்திய இலங்கை அணியினர் 3.04.48 நிமிடங்களில்... Read more »

மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி: அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர்

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களை கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பிட்டுள்ளார். இதன்படி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு... Read more »

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதை அடுத்து இவ்வாறு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற... Read more »