ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜே.வி.பியின் கீழ் இயங்கும் சோசலிச இளைஞர் சங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இளைஞர் சேவை மன்றத்தின் சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேனவினால் நடத்தப்படும் பயிர்ச்செய்கை திட்டத்திற்கு மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இல்லை என ‘என்மூலம் நாட்டுக்கு அபிவிருத்தி’ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பயிர்ச்செய்கை திட்டத்தில் முதலீடு செய்வதற்காக மக்களிடம் இருந்து... Read more »
வரி மற்றும் வேறு வழிகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய பரவலாக்கப்பட்ட நிதியை மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தின் மூலமாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் செலவிட முடியாது என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார... Read more »
”சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பதுளை மாவட்டம் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித் என்ற இலங்கை இளைஞருக்கு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்கள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சரிகமப... Read more »
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் 130 திமிங்கலங்கள் காப்பாற்றப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. டோபிஸ் இன்லெட்டில் திடீரென்று நேற்று திமிங்கலங்கள் கரையொதுங்கின. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் கடல் உயிரியலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கரை ஒதுங்கிய... Read more »
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக... Read more »
கனடாவின் டொரோன்டோ நகரில் நடத்தப்பட்ட கேன்டிடேட் செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷ் முதலிடம் பிடித்துள்ள நிலையில், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் “ஒரு அரசியல் நாடகம்” என மலையக பெருந்தோடடத் தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போராட்டம் என்ற... Read more »
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் மற்றும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, ஐபிஎல் வரலாற்றில் 10 வெவ்வேறு ஆண்டுகளாக ஒவ்வொரு பருவகாலத்திலும் 400 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப்... Read more »
இலங்கை, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு சீனா உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் துணை அமைச்சர் சன் ஹையனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்... Read more »