வெனிசுலாவில் பாரிய காட்டுத் தீ

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பாரிய காட்டுத்தீவு பரவல் ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தகவலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மேசன் மழைக் காடுகளையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை பெற்றப்பட்ட செய்மதி தகவல்களின் பிரகாரம் 30200 இடங்களில்... Read more »

‘அடுத்த சாதனைக்கு தயாரான விராட் கோலி’

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்துள்ள கிரிகெட் ஜாம்பவான்களுக்கு மத்தியில் மிகவும் குறுகிக காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் விராட் கோலி. இவர் பல சாதனைகளை படைத்துவிட்ட போதிலும் இதற்கிடையில் தற்போது அடுத்த சாதனைக்கும் அடித்தளமிட்டுள்ளார் விராட். புதிய சாதனைக்கான எதிர்பார்ப்பு... Read more »

ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினரின் சொத்துக்கள் எரிப்பு

இலங்கை ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர் ஒருவரின் வீடு மற்றும் அவரின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மதுரங்குளி – முக்குத்தொடுவாய் பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி இன்று மதுரங்குளி – தொடுவாய் பிரதான... Read more »

‘கச்சத்தீவு இலங்கை கட்டுப்பாட்டில் தான் உள்ளது’: அமைச்சர் ஜீவன்

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், “கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை“ என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்... Read more »

இன்றய வானிலை பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்... Read more »

பைடனின் தீர்மானத்தை எதிர்க்கும் கட்சியினர்

அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுக்கத்... Read more »

சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று திங்கட்கிழமை சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த நடவடிக்கை இஸ்ரேலை அதன் பிராந்திய எதிரிகளுக்கு எதிரான போரில் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்... Read more »

சொந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு வந்த சோதனை

இந்திய பிரீமியர் லீக்கின் இந்த பருவக்காலத்துக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். இவரை அணியின் நிர்வாகம் பெருந்தொகைக்கு வாங்கியிருந்தது. ரோஹித் சர்மாவிடமிருந்து அணித் தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது முதல் மும்பை அணிக்குள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.... Read more »

ஐ.தே.க. சார்பில் ரணில் போட்டியிட மாட்டார்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற குழப்பம் உருவாகியுள்ள சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக ஜனாதிபதித்... Read more »

பால்டிமோர் பாலத்தின் முதல் பகுதி அகற்றம்: 200 டன் எடை

அமெரிக்காவின் பால்டிமோரில் இடிந்து விழுந்த பாலத்தின் 200 டன் எடை கொண்ட மாபெரும் முதல் பகுதியை தொழிலாளர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கப்பல் மோதியதில் அந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் பாகங்கள் பகுதி, பகுதிகளாக வெட்டி... Read more »