லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுமார 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளனர். பார்பர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜேம்ஸ் நீஷம், டிம் சவுத்தி மற்றும் இஷ் சோதி உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை நாளை (29) கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகள் முற்றிலும்... Read more »
தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில்... Read more »
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றுள்ளனர். நாடுமுழுவதிலும் உள்ள, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை (28) மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே... Read more »
இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பு – தெகிவளை பகுதியை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த... Read more »
இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிபிசி, இலங்கை நிருபர் அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை... Read more »
தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தான் செல்ல விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசியல்... Read more »
கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்திய வீட்டு சின்னம் இன்று திரிசங்கு நிலையில் உள்ளது.4 இந்த சின்னத்திற்கு இரட்டை மதிப்பு விடுதலைப் புலிகளின் ஒப்புதலுடன் வாக்காளர் மத்தியில் அறிமுகமான சின்னம் என்பதாலேயே தான் அதிகமான தமிழ் மக்கள் வாக்களிக்கும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விருப்பத்துடன் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால், கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய... Read more »
இலங்கைத்தீவில் காணப்படும் பிரதான அரசியல் கட்சிகள் அவர்களுக்கான மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களை மே தின பேரணிக்காக தலைநகர் கொழும்புக்கு அழைத்து வர சுமார் 1000 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது. எதிர்வரும்... Read more »