மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம்.... Read more »
இலங்கைத்தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்த தேசிய கட்சிகள் என கூறப்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்துமே இனவாதத்தை வைத்து தான் ஆட்சி செய்தன. எனினும், இவற்றைத் தவிர மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என கூறிக்கொண்டு வந்த ஜேவிபி... Read more »
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் அபார வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25 ஆம்... Read more »
களுத்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவருக்கு உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையை அதிக விலைக்கு விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் முதியவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரகல்ல சுற்றுலா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (18) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.... Read more »
1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தண்டனை அனுபவிப்பதற்காக ருமேனியா அழைத்துவரப்படவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு குறித்த நபர் அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில்... Read more »
ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எல்ஜியோ-மராக்வேட் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் வடக்கு பகுதியை பார்வையிடுவதற்கும் பாடசாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக பயணித்த... Read more »
வெளிநாட்டவருக்கான வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் அபாயம் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையொன்றிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே... Read more »
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்கப்படுகின்றது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில்... Read more »