வேட்டையாடு விளையாடு வில்லன் மரணம்

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக தனியார் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 48 ஆவது வயதில்... Read more »

மக்களுடனான சந்திப்பை தவிர்த்து விமானத்தில் பறந்த இராணுவத் தளபதி

தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து வன்னியில் பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காணியில் பாதியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வன்னி கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 30.03.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று தந்தையின் ஆசியுடன் தொடங்கிய காரியங்களில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். அபாயகரமான முதலீடுகளில் கவனம் தேவை. இன்று வருமானம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் அல்லது வியாபாரத்தை விரிவுப்படுத்த முதலீடு மிகவும் சாதகமாக இருக்கும்.... Read more »

நாங்கள் வெற்றி பெற வேண்டும் சேர்வதற்கு முன் ஷகிப்

இலங்கைக்கு எதிரான எதிர்வரும் டெஸ்டில் புலிகள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வல்லவர்கள் என தாம் நம்புவதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். நஜ்முல் ஹொசைன் சந்து தலைமையிலான பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின்... Read more »

இனி பணம் அச்சிட முடியாது, ரணில் அதிரடி!

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை... Read more »

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம்

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் – நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! ஆரம்ப பாடசாலைகளுக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை மற்றும் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.... Read more »

கல்குடா புனித ஆரோக்கிய அன்னையின் திருச்சொரூப ஊர்வலம்

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப்... Read more »

நடைமுறை சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை எரியூட்டி

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள... Read more »

காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1700 கோடி அபராதம்!

கடந்த 2017-18 முதல் 2020-21 வரை உள்ள வருமான வரி கணக்கை சுமார் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ. 250 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில்... Read more »

கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்

கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,ஒருங்கிணைப்புக் குழு... Read more »