நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய... Read more »
ஜனாதிபதித் தேர்தலா நாடாளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும் என்ற வாதப்பிரதிவாதகளே தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தினமும் இடம்பெற்று வருகின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் கட்டாயம் இடம்பெறும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும்... Read more »
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »
இலங்கையின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்த திசையை நோக்கினாலும் தேர்தல் குறித்த காய்நகர்த்தலாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் தேசிய காட்சிகள் தொடக்கி சுயேற்சை குழுக்கள் வரை தத்தமது இயலுமைக்கு ஏற்றாற்போல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.... Read more »
இந்திய மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வர்த்தக கம்பனிகள் பாரியளவு நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தகவல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வேதா தனியார் நிறுவனம், பாரதி ஏஜர்செல் நிறுவனம்,ஏசல் சுரங்க கம்பனி... Read more »
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்தச் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த அந்தக் படகிலிருந்து... Read more »
இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள-பௌத்த தேசியவாதமானது தற்போது சகிப்புத் தன்மையற்ற ஒரு தீவிரவாத சித்தாந்தமாக கருதப்படுகிறது. 2015 இற்குப் பின்னரான சூழலில் கொழும்மை மையமாகக் கொண்ட தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட பிரதான அரச திணைக்களங்கள் மூலமாக பௌத்த மயமாக்கல் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »
கலாசாலையில் புதன் ஒன்று கூடலில் லண்டன் வைத்திய நிபுணர்களின் உரை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை புதன்கிழமை ஒன்று கூடல் 13.03. 2023 புதன் காலை சிரேஷ்ட விரிவுரையாளர் த. தவசேகர் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பக் கல்வி மற்றும் ரோமன் கத்தோலிக்க பாடநெறிகளைச் சேர்ந்த மாணவர்கள்... Read more »
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து! இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... Read more »
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் சவால்! போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ... Read more »