நிந்தவூர் கடலில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும் மீட்பு!

மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த... Read more »

தோழியை கொலை செய்த பெண்ணுக்கு 99 ஆண்டு சிறைத்தண்டனை!

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில், ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தனது தோழியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 23 வயதான பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ❇கடந்த 2019 ஆம் ஆண்டு தண்டர்பர்ட் அருவிக்கு அருகில் 19 வயதான சிந்தியா... Read more »
Ad Widget

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் ‘கற்மியம்’ எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர்... Read more »

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது!

வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த... Read more »

ஓரினச்சேர்க்கைக்கு கிரீஸ் நாட்டிலும் அனுமதி!

நேற்று கிரீஸ் பாராளுமன்றத்தில் 176 -76 வாக்குகளில் குறித்த தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . அதேசமயம் இதுவரை 27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன்,... Read more »

மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அறுவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ... Read more »

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி

இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வைத்தியசாலையில்... Read more »

நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். மின் தேவை... Read more »

போதை மாத்திரையை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில்

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று... Read more »