உக்ரையினுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6700 கொள்கலங்களில் மில்லியன் கணக்கான துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு... Read more »
யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் செல்லும் இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாப் அல்-மண்டேப் நீரிணையில் (Bab al-Mandeb Strait) உள்ள நான்கு இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான... Read more »
சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையினை நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி-ஈடன் (Jan Nicol Loftie-Eaton) படைத்துள்ளார். நேபாளத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். கீர்த்திபூரில் நேபாள அணியுடனான... Read more »
கடற்தொழில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தயராக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய கடல் தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத தொழிலால் வளங்கள் சுரண்டப்படுகின்றன எனவும், இலங்கை கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே ஒரு வினாடி... Read more »
”நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை.” – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நிர்வாக காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதாக அரசாங்கமும், அவருக்கு நெருக்கமானவர்களும் அடிக்கடி கூறினாலும் நாடு அப்படியான நிலைமையில் இல்லை என்பது மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும்... Read more »
உலக வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை மாநாட்டில் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்காமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு நாட்கள் கொண்ட அமர்வானது நேற்றைய தினம் டுபாயில் ஆரம்பமானது. இந்திய அமைச்சர் கலந்துகொள்ளாமையினால் முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதாகவும்... Read more »
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கான யுக்திய நடவடிக்கையானது ஒருபுறம் செயல்பாட்டில் இருக்க, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனால், பொது மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை உயிர் அச்சத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்... Read more »
ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் ஆதரவு வழங்கியுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகத்துறையானது பொதுத்துறை எனவும், அது அரசியலைப் போன்றது எனவும் மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே... Read more »
எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் நேற்று படகு ஒன்று மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கிரேட்டர் கெய்ரோவின் ஒரு பிரதேசமான கிசாவில் உள்ள மான்ஷாட் எல் கான்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த படகில் பயணம் செய்யும்... Read more »