2023ஐ விட 2024 வெப்பமான ஆண்டாக பதிவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும்.அந்த வெப்பம் வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023ஐ விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். அருவநிலை மாற்றம்தான் மூலக் காரணம் என்றாலும் புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள்... Read more »

பிரேசிலுக்கு தடை உத்தரவுகள் இருக்காது: பிபா உறுதி

பிரேசில் கால்பந்துச் சங்கத் தலைவராக எட்னால்டோ ரொட்ரிகெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய அணிக்கு எதிராக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டா என்று அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது. அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் சட்ட விவகாரப் பிரிவின் இயக்குநர் எமிலியோ கார்சியா இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 10.01.2024

மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ரிஷபம் இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய... Read more »

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம்

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்... Read more »

வாடகைத்தாய் “தடை விதிக்க வேண்டும்”

குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை... Read more »

யாழ் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று (09) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும், ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.... Read more »

யால நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பலதுபன யாலயின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார். எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால... Read more »

இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தை ப்ரட்ரிகா வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »

சிம்பாப்வேக்கு எதிரான டி20 இலங்கை அணியின் விபரம் வெளியானது

சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியின் பெயர் விபரத்தை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த அணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதியளித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான டி20... Read more »

நல்லிணக்க அலுவலக சட்டமூலம்: பாராளுமன்றில் நிறைவேற்றம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் இன்று மாலை பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் (AITC) பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு கோரியதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, சட்டமூலத்திற்கு... Read more »