கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இரண்டு... Read more »
அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நேற்று நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.... Read more »
சிங்கப்பூரில் கடும் பாலியல் குற்றம் புரிந்து நீண்டகால சிறை தண்டனையை பெற்றும் மீண்டும் அக்குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய குற்றச்செயல்களை புரிவோருக்கு எதிராக புதிய தண்டனை விதிப்பு முறை இன்று முதல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடுமையான பாலியல் குற்றங்கள், கடுமையான வன்முறைச் செயல்களில்... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும்... Read more »
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி – நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று ஈக்குவடோரில் பதிவாகியுள்ளது. ஈக்குவடோரின் – குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள சிறைச்சாலையில்... Read more »
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நாளை (11) இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மைதானத்தின் ‘C’ மற்றும்... Read more »
வீதிகளின் ஓரங்களில் உள்ள மின்விளக்குகளுக்கு மின்சார சபை பெரும் கட்டணத்துடன் உண்டியல்களை உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (10) பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த கட்டணங்களை உள்ளூராட்சி அதிகாரிகள் செலுத்தாததால்,... Read more »
10 புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து... Read more »
தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப்... Read more »
துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம்... Read more »