கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : 19 பேர் படுகாயம், 60 பேர் தப்பியோட்டம்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். மேலும், 60க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய... Read more »

நிதி இல்லை கிளிநொச்சி நாய்கள் சரணாலயம் மூடப்படுகின்றது

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து வருடங்களாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
Ad Widget

வாழைத்தோட்டத்தில் அரங்கேறிய படுகொலை : புதிய தகவல்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதன‍ை தெரிவித்துள்ளார்.... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேலும் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. “தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக... Read more »

தலைவரானால் தமிழர்களின் உரிமைக்காக பாடுபடுவேன்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும் அதேவேளை, கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சித் தலைவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது எனவும்... Read more »

மனம் திறந்து பேசிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். Pressure சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர்... Read more »

தொகுப்பாளர் ரக்ஷன் மகளா இது!

தொகுப்பாளர் ரக்ஷன் கலக்கப்போவது யாரு 5 சீசன் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ரக்ஷன். இவர் தொகுப்பாளினி ஜாக்குலினுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே நன்றாக தொகுத்து வழங்கிய ரக்ஷன் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை தாண்டி மக்கள்... Read more »

உக்ரைனுக்கு மிரட்டல் விடுக்கும் ரஷ்யா

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கின்றது.இதை தற்காப்பாக கருத முடியாது. ஆனால், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விஷயமாக இது அமையும்”... Read more »

ஒரே வாரத்தில் புருவங்களை அடர்தியாக்கலாம் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை. ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க... Read more »

முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அப்போ தூங்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாவே நம்மில் பலரும் முதுகு வலியால் பாதிப்படைந்திருப்போம். முதுகெலும்பு பிரச்சனைகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. ஆரோக்கியமான முதுகெலும்பைப் பெற எப்படி உறங்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். எப்படி உறங்க வேண்டும்? முதுகெலும்பு பிரச்சனைகளின்... Read more »