ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30... Read more »

பிரேசில் தீவில் இரண்டு இராட்சத ‘ஏலியன்கள்’

பிரேசிலில் 10 அடி உயரமுள்ள இரண்டு வேற்றுகிரகவாசிகளை கண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பயணி ஒருவரால் பிடிக்கப்பட்ட காணொளியில் மலைப்பாங்கான இடத்தில் இரண்டு உருவங்கள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செல்வதை காட்டுகின்றது. மலையேறுபவரான சாரா டேலேட் தனது குடும்பத்துடன் பிரேசில் தீவில்... Read more »
Ad Widget

இலங்கையில் இனி இலகுவாக படப்பிடிப்புகளை நடத்தலாம்

இலங்கையில் திரைப்படம் மற்றும் வணிக படப்பிடிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் முறையை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் படப்பிடிப்புகளை நடத்த வேண்டுமென்றால் 41 நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலைமை காணப்படுவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்தார். இது... Read more »

சீனா சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்து நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாகவும், விபத்து... Read more »

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய் இந்திய நிறுவனங்கள் ஆர்வம்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்குவதால் அதனை தனியார் மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு... Read more »

மக்கள் விருப்பங்களே அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும்

மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜமொன்றினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற... Read more »

40 பேருடன் பயணித்த பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (13) அதிகாலை 03.00 மணியளவில் 40 பயணிகளுடன்... Read more »

இலங்கை நடாத்தும் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் சுமார் 40 நாடுகளின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது. 36... Read more »

யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கும் மர்ம பொருள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மீண்டும் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றமை தொடர் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றனது. இதேவேளை அண்மையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில்... Read more »

ஜனாதிபதி தலைமையில் புதிய கூட்டணி

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக எதிர்வரும் நாட்களில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன. கலந்துரையாடல்களில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பிலான... Read more »