பொங்கல் நாளில் அரிய நிகழ்வு: 3 ராசியினரை தேடி பேரதிர்ஷ்டம் ஓடி வரும்

இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொங்கல் பண்டிகையின் போது சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஏனெனில் சுமார் 77 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை நாளில் ரவி யோகத்துடன் வரியான் யோகமும் உருவாகிறது.... Read more »

இன்றைய ராசிபலன்கள் 14.01.2024

மேஷம் வியாபாரிகளுக்கு இன்று பண பலன்கள் கூடும். இருப்பினும், நீங்கள் பெரிய லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏமாற்றமடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான... Read more »
Ad Widget

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சுரேகா வாணி

நடிகை சுரேகா வாணி மொட்டை தலையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் விஜய்யுடன் மெர்சல், மாஸ்டர் மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் சுரேகா வாணி நடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு இவரின் கணவர் சுரேஷ் தேஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.... Read more »

ஜனாதிபதியாக மஹிந்த தெரிவாகியிருந்தால் நாடு பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கும்: மைத்திரி

2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காவிடின் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தெஹிவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... Read more »

இந்தியாவில் பல மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் திகதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில கலால் துறை,... Read more »

தைவான் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி: சீனாவுக்கு கடும் அதிர்ச்சி

உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி பெற்றுள்ளார். லாய் சிங்-தேவின் தேர்தல் வெற்றி, சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் ஆளும் ஜனநாயக... Read more »

போயிங் 737 ‘மேக்ஸ்’ 9 ரக விமானங்கள் பறப்பதற்குத் தடை

அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது. விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது. ஜனவரி 16ஆம் திகதிவரை யுனைடெட் ஏர்லைன்சும்... Read more »

ரிஷி சுனக் உக்ரைனுக்கு திடீர் பயணம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு இராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். நேற்று மாலை அவர் இந்த விஜயத்தை திடீரென மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. முன்... Read more »

யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாகக் காணப்படும் வீதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனால் அந்த வீதி ஊடாக பலரும் சிரமங்களுக்கு மத்தியிலையே பயணித்து வந்தனர். இந்நிலையில்... Read more »

அனர்த்தங்களுக்கு மத்தியில் பொங்கலை கொண்டாட தயாராகும் மட்டக்களப்பு மக்கள்

பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்பதற்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தயாராகிவருகின்றனர். வெள்ள அனர்த்தங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் தயாராகிவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களிலும் பொதுச்சந்தை பகுதிகளிலும் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது. பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் உடைகள்... Read more »