கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சத்திர சிகிச்சையறைக்குச் செல்வதற்கு முன்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆடை அறையில் கைத்தொலைபேசியை பொருத்தியதற்காக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் கண்,காது, மூக்கு சத்திரசிகிச்சை அறையில், சத்திரசிகிச்சையில் பங்குகொள்ளும் பெண்... Read more »
சர்வதேச கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக் கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உள்ளூர் விவகாரங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் கைதிகளான நாகலிங்கம் மதன்சேகர்... Read more »
தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டக்களப்பு மயிலத்தமடு பசுக்களுக்கும், காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் பட்டிப் பொங்கலான நாளை மறுதினம் செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பு... Read more »
மேஷம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும்... Read more »
மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை இந்தியா திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் தீவுப் பகுதியில் நிலைகொண்டுள்ள தமது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்... Read more »
ஜனாதிபதி செயலகம் செலுத்த வேண்டிய 22 மில்லியன் ரூபா மின் கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கை முற்றாக கைவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். செயலகத்தில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் குளிரூட்டிகளின் செயற்பாட்டிற்காக இந்த பணம் செலுத்தப்பட... Read more »
ஒப்பனைக் கலைஞரும், நடிகையுமான ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழத்திரை (செல்வா திரையரங்கு) திரையரங்கில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர், ஈழ சினிமா அபிமானிகள் என பலரும்... Read more »
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார்? என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் செய்தியாளர்களிடம்... Read more »
அமெரிக்காவில் பனி,பலத்த காற்று,கடுமையான பனிப்பொழிவு என்பன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வாழும் பிரதேசங்களுக்கு குளிர்கால வானிலை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவும்... Read more »