இஸ்ரேலுக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச நகை கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய கண்காட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது இத்தாலியின் வைசென்சாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவாளர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி... Read more »

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கரிசனை மற்றும் உயர் நீதிமன்றத் தீர்மானம்

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டம் (சட்டமூலம்) மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதன் அங்கத்தினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தமது கரிசனையை வெளிப்படுத்துகின்றன. சட்டமூலத்தின் நோக்கமாக இணையவழி இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்... Read more »
Ad Widget

2500 கோடி இந்திய ரூபா கொடுத்து: டைட்டில் உரிமையை வென்றது டாடா

டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024-28 ஆம் ஆண்டு வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டைட்டில் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, 2500 கோடி இந்திய ரூபா பணத்துக்கு செல்வம் நிறைந்த லீக்குடனான தொடர்பை டாடா புதுப்பித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான... Read more »

இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் ஜனாதிபதி

சிரிய தலைநகர் மீது விமான குண்டு தாக்குதல் நடத்தி ஈரானின் பாதுகாப்புப்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதியாக கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்... Read more »

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்..

மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. மேலும் இந்த மணி பிளான்ட் வைப்பதால்... Read more »

பாடசாலைகளில் விழாக்கள் நடாத்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளில் விழாக்களை நடத்துவதை மட்டுப்படுத்துமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சில பாடசாலைகள் நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும்... Read more »

அமெரிக்க பனிப்புயலில் 61 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்... Read more »

சிறீதரனின் வெற்றிக்கு பின் கருத்து தெரிவித்த சுமந்திரன்

சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன்... Read more »

மரக்கறிகளின் விலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறி வகைகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான மரக்கறி விலைப் பட்டியல் தொடர்பான அறிக்கை மூலம் இந்த... Read more »