பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மன்னர்... Read more »
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு நெதர்லாந்தின் தலைநகர் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் யெ்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என... Read more »
லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான விருப்பமனு கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கொழும்பில் இன்று (26) நடத்திய ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார். கடந்த காலங்களில் லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்த பல்வேறு முயற்சிகள்... Read more »
இணையதளங்கள் மற்றும் சமூக வலையதங்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கடந்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றியுள்ளது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது முதல் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக வலையதளங்கள் மற்றும் இணையதளங்கள் ஊடாக இலங்கை டிஜிட்டல் பொருளாதார பன்மடங்கு... Read more »
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய உறுப்பினர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு; ஏ.கே.டி.டி.டி. அரந்தரா... Read more »
மேட்ச் பிக்சிங் சந்தேகம் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக்கின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் ஃபார்ச்சூன் பாரிஷலின் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்துவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07 அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும். Read more »
பாடகி பவதாரிணி உடல் கொழும்பில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், சென்னை,... Read more »
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக விவாதங்கள் முறிந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதை அடுத்து, இரு நாடுகளும் கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி... Read more »
‘படே மியான் சோட்மியான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் கொடியுடன் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவின் 75வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல... Read more »