பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர் வருட இறுதியில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல அரச நிறுவனங்களில் நடத்தப்படும் வைபவங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைபவங்கள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்... Read more »
நாவலப்பிட்டியில் வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணையை வாங்குவதற்காக குறித்த இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற போது மாடிப்படியில் தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்த தேங்காய்... Read more »
மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more »
சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் சிலவற்றை அமெரிக்கா நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்கள் விற்கக்கூடாது என்று தடைவிதித்தார். ஏமனில் உள்ள பொதுமக்கள் மீது அமெரிக்க... Read more »
நாட்டில் தற்போது நிலவும் கனமழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நலின் அபேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 22ம் திகதி வரையில் இந்த... Read more »
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09ஆம் திகதி... Read more »
டந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டரை கோடி ரூபாய் மோசடி யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10... Read more »
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறைக் காலங்கள் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காக அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சார திட்டங்களையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ... Read more »
காதலிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை காணொளிகளாக எடுத்து பதிவிட்ட காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய இளைஞராவார். இவர் தனது 28 வயதுடைய காதலிக்கு குளிர்பானம் என கூறி... Read more »
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார். கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.... Read more »