கடற்தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை!

மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது, வடமேற்குத் திசையை நோக்கி நாட்டிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று, தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும்.... Read more »

மின்கட்டணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 05.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு விசாரணை

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 2023.12.08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பிலான வழக்கு... Read more »

O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றையதினம் (04-12-2023) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும்,... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் டிசம்பருக்குள் (2024) இந்த வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி விடுமுறை விடப்பட்டு 19ஆம்... Read more »

3 லட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிப்பு!

நாட்டிலுள்ள 3 லட்சம் வாடிக்கையாளர்களது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் கடந்த சில தினங்களில் இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (04-12-2023) உரையாற்றிய போது... Read more »

பிள்ளையின் பிறந்தநாள் அன்று தந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிள்ளையார் கோயில் வீதி பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய தவராசா திலகராஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணை சம்பவ... Read more »

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு பதிவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏனைய விளையாட்டுகளின் அபிவிருத்திக்காக, தேசிய விளையாட்டு நிதியத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு... Read more »

நல்லூரில் நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு, 04.12.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. நாவலர் பெருமானுக்கான குருபூஜையைத் தொடர்ந்து, கலாவித்தகர் திருமதி மா. அனந்தலெச்சுமி அவர்களால்... Read more »