யாழ் பல்கலை விரிவுரையாளராக மலைய பெண்

மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்‌ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார். பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த சக்திவேல் தக்‌ஷனி (Shakthivel Dhakshani) 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை... Read more »

இந்திய அரசாங்கம் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் செயற்படவில்லை? அன்னராசா

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது கைது செய்யப்படும் இந்திய மீனவர்களையும் அவர் தம் படகுகளையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் வடக்கு (தமிழ் ) மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கவில்லை! அன்னலிங்கம் அன்னராசா... Read more »
Ad Widget

மகரஜோதிப் பெருவிழாவில் விஷேட சங்காபிஷேகம் பஜனை.

அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தினால் 43.ஆவது ஆண்டாக நடாத்தப்படும் மகரஜோதிப் பெருவிழாவில் 16.ம் நாள். சனிக்கிழமைக் கிழமை ( நேற்று) விஷேட சங்காபிஷேகம் பஜனை. மலையாளபூஜை. அன்னதான பூஜை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ….மஹாராஜ ராஜகுரு ..ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் முன்னாயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக... Read more »

கப்பலுக்கு அனுமதி கோரும் சீனா

நாட்டின் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை தேடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கும் ஆய்வுகளை நடவத்துவதற்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் கேள்விகளைத்... Read more »

ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும் போகம்பரை சிறைச்சாலை

கண்டி போகம்பரை சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலையில் அதன்... Read more »

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரொனோ!

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பெரும் பொருளாதார சரிவை உலகம் கண்டது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும்... Read more »

கஞ்சா,போதை மாத்திரைகளுடன் பௌத்த பிக்கு கைது

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை... Read more »

24 வயது இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு

பிரபல மலையாள திரைப்பட நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 24 வயதான லக்‌ஷ்மிகா காக்கா, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்... Read more »

பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுர மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி கருணாரத்ன ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான... Read more »